Posts

Showing posts from November, 2022

Sevva Shandy

Image
டவுன்ஷிப்னா ...நெய்வேலி டவுன்ஷிப் தான் .. சந்த நா...செவ்வா சந்ததான்..   காலையில 7 மணிலேந்து night  7 மணி வரைக்கும் சந்த செய்வோம்.. All சைக்கிள்ல்ஸ்  Parked outside..inside ..front side....median ...சகட்டு மேனிக்கி..... பூரா நம்ம எடந்தான் டோய்.... சைக்கிள  ஸ்டாண்ட் ல போடாம...சைக்கிளுக்கு  ஸ்டாண்ட் போட்டு...ஒரு மொக்க பூட்டு போட்டு... சாவி இல்லாமலே தெறக்கும் சிறப்பம்சம் அதுக்கு உண்டு (  cycle lock ). அதுல இன்னொரு விஷேசம் என்னனா ..அந்த lockக் கீழ விழாம இருக்க ஒரு சனல  சைக்கிள் mud gaurd ஓட சேத்து கட்டியிருப்பாங்க...சாவியே  காரி துப்பும்னா பாத்துக்கோங்களேன்.. Fresh vegetables ah carry panna oru  பச்சை+வெள்ளை combila  பின்னின பெரிய wire  கூடையுடன் entry ... அந்த சின்ன பாலத்த கிராஸ் பண்றதுக்குல...பூண்டுவேணுமா...புளிவேணுமா..புண்ணாக்கு வேணுமான்னு கத்தி கத்தி நம்ம என்ன வாங்க வந்தோம்ங்கறதேயே மறக்கடிச்சி..கடசீல ஒரு படி மல்லாட்ட வாங்க வெச்சி தான் உள்ள அனுப்புவாங்க.. அங்க மாடுless  கட்ட வண்டி  ஒன்னு Right angle triangle Hypotenus...